TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 12 , 2020 1472 days 527 0
  • இந்தியப் படைப் பிரிவானது 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர UNIFIL (லெபனான் நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் தற்காலிகப் படை - United Nations Interim Force in Lebanon) நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விருதை வென்றுள்ளது.
  • மணிலாவில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியானது பாரீசில் உள்ள சர்வதேச ஆற்றல் ஆணையத்துடன் 2017 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட தனது 3 ஆண்டு காலப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளது.
  • சீனாவானது “APSTAR – 6D” என்ற தனது தகவல்தொடர்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்