TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 12 , 2020 1476 days 666 0
  • இந்தியாவின் சீரம் தனியார் நிறுவனமானது இந்தியாவிற்காக 100 மில்லியன் கோவிட் – 19 நோய்த் தொற்று தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்காக சர்வதேச நோய்த் தடுப்பு மருந்துக் கூட்டிணைவான கேவி (Gavi), மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
  • புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பாதுகாப்புத் துறை நிறுவனமானது ஒரு தேசிய அளவிலான டிஜிட்டல் பொருள் கட்டமைப்புப் போட்டியான 2020 ஆம் ஆண்டின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் முதல் பரிசினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்