TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2020 1454 days 648 0
  • இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி சரியான அளவுடைய ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு அளிப்பதற்காக வேண்டி 2020 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தை போஷன் மாஹ்அல்லதுஊட்டச்சத்து மாதமாகஅனுசரிக்குமாறு அறிவித்துள்ளார்.
  • இந்தியா மற்றும் இரஷ்யா ஆகிய இரு நாடுகளும் FIDE (International Chess Federation) செஸ் ஒலிம்பியாட்டின் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
    • FIDE செஸ் ஒலிம்பியாட்டின் இறுதிச் சுற்றில் இந்தியா நுழைந்துள்ளது இதுவே முதன்முறையாகும்.
  • ஜெர்மனியைச் சேர்ந்த பெய்ரன் முனிச் என்ற கால்பந்து அணியானது, பாரீஸ் செயிண்ட் ஜெர்மாயின் என்ற அணியினை வீழ்த்தியதன் மூலம் 6வது முறையாக 2019-20 ஆம் ஆண்டின் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்