முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமானது உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலைக் கொண்ட முதல் 40 இடம் கொண்ட பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.
ஒரு நாளுக்குள்ளான சந்தை மூலதனத்தில் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைப் பெற்று முன்னிலை வகிக்கும் முதலாவது இந்திய நிறுவனம் இதுவாகும்.