TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 22 , 2020 1437 days 684 0
  • ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான அனில் தாஸ்மனா அவர்கள் தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • தேசியப் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் உயர்மட்டப் பிரதிநிதிகளின் 10வது சந்திப்பானது ரஷ்யாவின் தலைமையில் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
  • அமெரிக்காவானது தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி டிக்டாக், வீசாட் ஆகிய சீன நாட்டுச் செயலிகளைத் தடை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்