TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 28 , 2020 1431 days 644 0
  • விமான லெப்டினன்ட் சிவாங்கி சிங் என்பவர் ரஃபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் இந்தியாவின் முதல் பெண் போர் விமானி ஆவார்.
  • உலக செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் வருடாந்திரப் பத்திரிகைச் சுதந்திர விருதான 'தி கோல்டன் பென் ஆஃப் ஃப்ரீடம்' (The Golden Pen of Freedom) என்பது கொலம்பியப் பத்திரிகையாளரான ஜினெத் பெடோயா லிமாவுக்கு வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்