TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 1 , 2020 1428 days 776 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது வாடிக்கையாளர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக அமிதாப் பச்சனை ஒரு பிரச்சாரகராக நியமித்துள்ளது.
    • இந்தப் பிரச்சாரமானது மோசடியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்