TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 2 , 2020 1427 days 676 0
  • உலகம் முழுவதும் உலக சைவ தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 01 அன்று  அனுசரிக்கப் படுகின்றது.
  • கேரள சுற்றுலாத் துறையானது தனது இயற்கை அச்சுப் பிரச்சாரத்தின் மூலம் மனிதன்” (Human by Nature Print Campaign) என்பதின் சந்தைப்படுத்தலுக்காக “2020 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற பசிபிக் ஆசிய பயணக் கூட்டமைப்பு கிராண்ட் தலைமைப் பட்டத்தைவென்றுள்ளது.
  • ரிலையன்ஸ் தொழிற் துறையின் தலைவரான முகேஷ் அம்பானி  அவர்கள் தொடர்ந்து 9வது முறையாக ஐஐஎப்எல் செல்வ ஹூருன் இந்திய வளப் பட்டியலில் (Wealth Hurun India Rich List) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர் பி.டி. வஹேலா என்பவர் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அப்பதவியில் நீடிப்பார்.
  • சேகர் கபூர் அவர்கள் புனேவில் உள்ள இந்தியச் சமூகத்தின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் எழுத்தாளர் டாக்டர் கிருஷ்ணா சக்சேனா என்பவரால் எழுதப்பட்டமலர்களைக் கொண்ட ஒரு பூங்கொத்துஎன்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • 1955 ஆம் ஆண்டில் பிஎச்டி பட்டத்தைப் பெற்ற லக்னோவைச் சேர்ந்த முதலாவது பெண் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்