TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 19 , 2018 2445 days 848 0
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் “மது இல்லா கிராமமாக” (Alcohol Free) பன்லோட்வா எனும் கிராமம் உருவாகியுள்ளது.
  • மாநில வனத்துறையால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அஸ்ஸாமில் உள்ள போபிதோரா வன விலங்கு சரணாலயத்தில் (Pobitora Wildlife Sanctuary) மொத்தம் 102 காண்டாமிருகங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சரணாலயத்தில் ஆறு ஆண்டுகள் கழித்து ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • போபிதோரா வன விலங்கு சரணாலயமானது உலகில்  ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் அடர்த்தியான  வாழிடத்தைக் கொண்ட  (densest habitat of one horned rhinos in the world) சரணாலயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்