TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 10 , 2017 2600 days 911 0
  • சுட்டுரை இணையதளம் (Twitter) தனது பெரும்பாலான பயனாளிகளுக்கு சுட்டுரை  பதிவுகளில் பயன்படுத்தப்படும்  எழுத்துருக்களின் எல்லையை 140 லிருந்து 280 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் சீன, ஜப்பானீய மற்றும் கொரிய மொழியில் சுட்டுரைப்பவர்களுக்கு தற்போது உள்ள அசல் வரம்பே நீடிக்கும்.
  • கனடாவில் நடைபெற்ற மான்ட்ரியல் தெற்காசியத் திரைப்பட விழாவில் இந்தியக் குறும்படமான “தி ஸ்கூல் பேக்” (The School Bag) சிறந்த குறும்படத்துக்கான விருதை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்