TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 22 , 2020 1375 days 514 0
  • தற்பொழுது கென்யாவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் ஒரேயொரு வெள்ளை ஒட்டகச் சிவிங்கிக்கு ஒரு புவியியல் இடங்காட்டி கருவி (GPS tracking device) பொருத்தப் பட்டுள்ளது.
    • லியூசிசம்” (Leucism) எனப்படும் ஒரு அரிய மரபணு நிலையே இந்த ஒட்டகச் சிவிங்கியின் இந்த வெள்ளை நிறத்திற்குக் காரணமாகும்.
  • சோனு சூட் இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் பஞ்சாப் மாநிலத் தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்