TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 4 , 2020 1363 days 625 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறுவன தினத்தினை முன்னிட்டு ஒரு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
    • இது 1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • சமீபத்தில் கிழக்கு இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு எரிமலையான இலி லெவோடோலோக் என்ற எரிமலையானது வெடித்துச் சிதறியது.
    • ஜாவா தீவில் உள்ள மெராபி மற்றும் சுமத்ரா தீவில் உள்ள சினாபங் ஆகியவற்றுடன் சேர்த்து இந்தோனேஷியாவில் தற்பொழுது வெடித்துக் கொண்டு இருக்கும் 3 எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்