TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 27 , 2020 1339 days 627 0
  • ”புரூட்ஸ்” (விவசாயிகள் பதிவு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பயனாளிகள் தரவு அமைப்பு – FRUITS/ Farmer Registration and Unified Beneficiary Information System) தளம் என்பது கர்நாடக அரசினால் தொடங்கப்பட்ட ஒரு மின்னாளுகைத் திட்டமாகும்.
    • இது நிலம் தொடர்பான தகவல்களைச் சரிபார்ப்பதற்காக அம்மாநிலத்தின் பூமி என்ற இணையத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அமைச்சரவையானது இந்திய தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகங்கள், திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழாக்களின் இயக்குநரகம் மற்றும் குழந்தைகளுக்கான இந்தியத் திரைப்படச் சமூகம் ஆகியவற்றைத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
    • உலக அளவில் அதிக எண்ணிக்கையில் திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
  • சமீபத்தில் அமெரிக்காவின் ஹவாய் பெரிய தீவில் உள்ள கிலாவே எரிமலையானது வெடித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்