TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 7 , 2021 1328 days 673 0
  • தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
  • குறைந்த விலை கொண்ட மற்றும் எளிதில் கொண்டு செல்லக் கூடிய ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் - 19 தடுப்பூசியை வெளியிட்ட உலகின் முதல் நாடு பிரிட்டன் ஆகும்.
  • 2017 ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டியின் வெற்றியாளரான மனுஷி சில்லர், பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக #OrangeTheWorld என்ற உலகளாவிய முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்