TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2021 1327 days 716 0
  • புதுச்சேரி அரசானது புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்காக அங்கு குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.200 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது காதி இந்தியாவின் அதிகாரப் பூர்வ மின் வர்த்தகத் தளமான ”ekhadindia.com” என்ற தளத்தை ஆரம்பித்து உள்ளது.
  • மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாட்டியாலாவில் உள்ள வடக்கு மண்டல கலாச்சார மையம் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிறுவனம் ஆகியவை இணைந்து ஜம்மு காஷ்மீர் தேசிய நாட்டுப்புற நடனத் திருவிழாவை நடத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்