TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 9 , 2021 1326 days 695 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வரவிருந்த இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது பயணத்தை ரத்து செய்து உள்ளார்.
  • மதச் சுதந்திர மசோதா-2020 என்ற ஒரு மசோதாவை ஓர் அவசர சட்டமாக பிரகடனப் படுத்த வேண்டி மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • முன்னதாக, உத்தரப் பிரதேசமும் இமாச்சலப் பிரதேசமும் இதே போன்ற சட்டங்களை இயற்றியுள்ளன.
  • தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசம் நாளானது ஒரு மாநில அரசுப் பொது விடுமுறையாக அளிக்கப் படும் என்று அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்