TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 28 , 2021 1307 days 752 0
  • அமெரிக்காவானது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் (WHO) தனது நிதி வழங்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது.
    • WHO அமைப்பிற்கு மிகப்பெரிய நிதிப் பங்களிப்பாளர் அமெரிக்கா ஆகும்.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது பொது விநியோகப் பொருட்களை வீடுகளுக்கேச் சென்று நேரடியாக வழங்கத் தயாராகியுள்ளது.
    • ஏற்கெனவே இது போன்ற ஒரு திட்டத்தை தில்லி மாநில அரசு ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றது.
  • திரிபுரா மாநில அரசானது தனது மாநிலத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச மாதவிடாய்த்  துணிகள் வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது.
    • இந்த புதிய திட்டமானதுகிஷோரி சுச்சிதா அபியான்என்று அழைக்கப்படும்.
  • மத்தியப் பிரதேச அரசானது விதிஷா மாவட்டத்தில் மின்சார மானியத்திற்காக நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இது போன்ற ஒரு திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்