TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 31 , 2021 1304 days 587 0
  • நேபாள நாட்டுப் பிரதமரான கே பி சர்மா ஒலி அவர்கள் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தனது முடிவிற்காக ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.
  • தில்லி மற்றும் சிக்கிம் ஆகியவற்றிற்கிடையே முதலாவது வணிக ரீதியிலான விமானச் சேவையானது தொடங்கப் பட்டுள்ளது.
    • இந்த விமானமானது நாட்டின் 100வது விமான நிலையமான சிக்கிம் மாநிலத்தில் உள்ள பக்யாங் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்