TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 3 , 2021 1301 days 717 0
  • ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா அவர்கள் தமிழகத்தின் 47வது தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவர் கே சண்முகத்தைத் தொடர்ந்து இப்பதவியில் அமர்கிறார்.
  • பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியானது இந்தியாவில் இருந்து லான்செட் ஆய்வு அறிக்கையில்  தனது தரவுகள் வெளியிடப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி ஆகும்.
  • துணைத் தளபதியான சாண்டி பிரசாத் மொஹந்தி அவர்கள் எஸ்.கே. சைனியை அடுத்து இராணுவப் பணியாளர்களின் புதிய துணைத் தலைவரானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்