February 5 , 2021
1299 days
673
- இந்தியா - ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ‘Act East Forum' என்ற அமைப்பின் 5வது கூட்டுக் கூட்டமானது சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்றது.
- ஃபெராரி மற்றும் கோகோ-கோலா போன்ற நிறுவனங்களுக்கு அடுத்து உலகளவில் ஐந்தாவது வலுவான ஒரு நிறுவனமாக (பிராண்டாக) ரிலையன்ஸ் ஜியோ இடம் பெற்று உள்ளது.
- அமெரிக்காவின் நிதிச் செயலாளராக ஜேனட் யெல்லன் நியமிக்கப் பட்டுள்ளார்.
- அமெரிக்க வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் இவராவார்.
Post Views:
673