TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 7 , 2021 1297 days 609 0
  • சமீபத்தில், பாகிஸ்தான் தனது புவிசார் குறியீடு சட்டம் 2020 என்ற சட்டத்தின் கீழ் தனது பாஸ்மதி அரிசிக்காக வேண்டி புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.
    • பாஸ்மதி அரிசியைத் தனது தயாரிப்பாக அங்கீகரிக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் பாகிஸ்தான் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
  • இந்தோனேசியாவில் மிகவும் உயிர்ப்பு நிலையிலுள்ள மெராபி என்ற ஒரு எரிமலையானது சமீபத்தில் வெடித்து இருக்கின்றது.
    • மெராபி எரிமலையின் கடைசியான வெடிப்பானது 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.
  • முகநூல் நிறுவனமானது முதல் முறையாக ஹென்றி மோனிஸை அதன் முதன்மை இணக்க அதிகாரியாக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்