TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 10 , 2021 1294 days 618 0
  • பிப்ரவரி 03 அன்று முதல் முறையாக சென்செக்ஸ் குறியீடானது 50,000 புள்ளிகளுக்கு மேல் சென்றது.
  • ஸோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரிலையன்ஸ் நிறுவனமானது உலகின் முதல் ‘கார்பன்-சமநிலை எண்ணெய்’ சரக்குப் பெட்டகத்தை Oxy Low Carbon Ventures (OCLV) என்ற நிறுவனத்திடமிருந்துப் பெற்றுள்ளது.
    • OLCV நிறுவனம் என்பது அமெரிக்காவின் ஒரு முக்கிய எண்ணெய் நிறுவனமான ஆக்ஸிடெண்டல் என்பதின் ஒரு பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்