February 12 , 2021
1292 days
591
- ஆயுஷ் அமைச்சகமானது சமீபத்தில் பொதுவான யோகா நெறிமுறைப் பயிற்சி என்ற ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவிற்கும் பஹ்ரைன் அரசிற்கும் இடையிலான கூட்டுச் செயற்குழுவின் முதல் கூட்டமானது இணைய வழியில் நடைபெற்றது.
Post Views:
591