TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 12 , 2021 1292 days 590 0
  • ஆயுஷ் அமைச்சகமானது சமீபத்தில் பொதுவான யோகா நெறிமுறைப் பயிற்சி என்ற ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவிற்கும் பஹ்ரைன் அரசிற்கும் இடையிலான கூட்டுச் செயற்குழுவின் முதல் கூட்டமானது இணைய வழியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்