TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 10 , 2017 2473 days 2213 0
  • கீழடியில் சுயமாக தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதியை மத்திய தொல்பொருள் ஆலோசனை வாரியத்திடம் (Central Advisory Board of Archaeology ) தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது
  • இது வெறும் சோதனை மாதிரி திட்டமாக அல்லாமல் முழுஅளவிலான, ஆழமான அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் அகழ்வாராய்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்