TNPSC Thervupettagam
September 11 , 2023 313 days 236 0
  • சென்னை இராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சிலையைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • அபுதாபியில் அமைந்துள்ள தப்ரீத் நிறுவனமானது, ஹைதராபாத் மருந்தியல் சார் நகரத்திற்கான குளிரூட்டல் உள்கட்டமைப்பினை கட்டமைப்பதற்காக 200 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது.
  • நிதித் துறை அமைச்சகமானது, இயங்கலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் வைக்கப்படும் பந்தயங்களின் பட்டியலிடப்பட்ட மதிப்பில் 28% சரக்கு மற்றும் சேவை வரியினை விதிப்பதற்கான விதிகளை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்