TNPSC Thervupettagam
September 13 , 2023 311 days 213 0
  • தமிழக அரசானது, மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒரு மணிமண்டபத்தினை அமைக்க உள்ளது.
  • இந்தியக் கடற்படைப் பயிற்சிக் கழகத்தின் (INA) வீரர்களுக்கான நான்கு நாட்கள் அளவிலான “வருணா” மற்றும் “சமுத்திரமாந்தன்” எனப்படும் பயிற்சி முகாம்கள் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்