37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் மஷால் எனும் ஒரு ஜோதியினை கோவா ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தி உள்ளார்.
இந்தியா மற்றும் பிரான்சு நாட்டுக் கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்புப் பயிற்சியான 21வது வருணா (வருணா-23) பயிற்சியின் இரண்டாம் கட்டம் அரபிக் கடலில் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டது.