TNPSC Thervupettagam
September 15 , 2023 309 days 206 0
  • தமிழ்நாடு மாநில அரசானது, தமிழ்நாடு தெருவோர வியாபாரம் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனத் தொழிலாளர்கள் நல வாரியத்தினை மறுசீரமைத்துத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரை அதன் அதிகாரப்பூர்வத் தலைவராக நிர்ணயித்துள்ளது.
  • ஜெர்மனி அணியானது, செர்பியா அணியினை இறுதிப் போட்டியில் வீழ்த்தி தனது முதல் FIBA கூடைப்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்