TNPSC Thervupettagam
October 4 , 2022 657 days 365 0
  • இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா நாடுகளின் பேச்சுவார்த்தை மன்றத்தின் 10வது முத்தரப்பு அமைச்சர்கள் ஆணைய மாநாடானது நியூயார்க் நகரில் நடத்தப் பட்டது.
  • காபி கொட்டைகளைப் பயிரிடும் போது விவசாயிகள் படும் சிரமங்களை வெளி உலகிற்குக் கொண்டு வருவதற்காகவும், காபி பானத்தினை வெகுவாக கொண்டாடச் செய்வதற்காகவும் விளம்பரப்படுத்துவதற்காகவும் அக்டோபர் 01 ஆம் தேதியானது சர்வதேச காபி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 01 ஆம் தேதியன்று சர்வதேச இசை தினமாக கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்