தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) நியமிக்கப்பட்டுள்ள ஐந்து புதிய உறுப்பினர்களின் பெயரை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி M.P. சிவனருள், R.சரவணக்குமார், இந்திய வருவாய்ப் பணி அதிகாரி A.தவமணி, உஷா சுகுமார், R.பிரேம்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது தனது 62 வயதை எட்டும் வரை பதவி வகிப்பர்.