TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 17 , 2021 1287 days 605 0
  • பிஃபா கிளப் உலகப் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணியானது டைகர்ஸ் யுஏஎன்எல் என்ற அணியை வீழ்த்தி தனது ஆறாவது பட்டத்தைத் தட்டிச் சென்றது.
  • செய்தி அறிக்கைக்கான தனது வழிகாட்டுதல்களை மிகக் கடுமையாக மீறியதற்காக சீனாவில் பிபிசி செய்தி அலைவரிசையை ஒளிபரப்ப அந்நாடு தடை விதித்துள்ளது.
  • ஐக்கிய நாட்டில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அரோரா அகான்ஷா அவர்கள் அதன் அடுத்த பொதுச் செயலாளருக்கான தனது வேட்பு மனுத் தாக்கலை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்