TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 20 , 2021 1284 days 586 0
  • முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் அன்சரல்லா என்ற குழுவின் செயல்பாடுகளைப் பொறுத்து அதனை ஒரு வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாதக் குழுவாகவும் சாற்றியதை ஜோ பிடன் அவர்கள் திரும்பப் பெற்று உள்ளார்.
    • அன்சரல்லா குழுவானது ஹௌதிஸ் இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்