முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் அன்சரல்லா என்ற குழுவின் செயல்பாடுகளைப் பொறுத்து அதனை ஒரு வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாதக் குழுவாகவும் சாற்றியதை ஜோ பிடன் அவர்கள் திரும்பப் பெற்று உள்ளார்.
அன்சரல்லா குழுவானது ஹௌதிஸ் இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.