ஆற்றல் கண்ணோட்டம் மீதான 11வது சர்வதேச ஆற்றல் முகமை – சர்வதேச ஆற்றல் மன்றம் (IEF) - பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் கருத்தரங்கானது சவுதி அரேபியாவின் ஆற்றல் துறை அமைச்சரான அப்துல் அசிஸ் பின் சல்மான் அல் சவுத் என்பவரின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.