TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 29 , 2021 1247 days 683 0
  • விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ அவர்கள், 2021  ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் யோகாசனத்தையும் இணைத்து உள்ளார்.
    • ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவினர்களுக்குமான யோகாசனப்  போட்டிகள் 2021 ஆம் ஆண்டின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்