TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 1 , 2021 1244 days 821 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான Asia Money அமைப்பின் சிறந்த வங்கி விருது வழங்கும் விழாவில் HDFC வங்கி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இந்தியாவின் சிறந்த வங்கி என தேர்வு செய்யப் பட்டுள்ளது.
    •  Asia Money விருதுகள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முடிவினை மூத்தப் பத்திரிக்கையாளர்கள் கொண்ட ஒரு அணியால் மேற்கொள்ளப் பட்டது.
  • அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐக்கிய அமெரிக்க நாடுகளால் ஏற்பாடு செய்யப் படும் காலநிலை பற்றிய காணொலி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் 40 தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பு விடுத்துள்ளார்.
    • இம்மாநாடு வலுவான காலநிலை சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் மற்றும் பொருளாதார நன்மைகளை குறிப்பிட்டுக் காட்டுவதற்கென்று நடத்தப் படுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்