TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 3 , 2021 1242 days 722 0
  • முதன்முறையாக, வங்காள விரிகுடாவில் நடைபெறும் “லா பெரௌஸ்” எனப்படும் பிரான்சு நாட்டின் ஒரு கடற்படைப் பயிற்சியில் இந்தியக் கடற்படையும் இணைய உள்ளது.
    • அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய QUAD என்ற அமைப்பைச் சேர்ந்த மற்ற மூன்று நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்