TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 14 , 2021 1231 days 712 0
  • குனீத் மோங்கா என்பவரைக் கௌரவப் படுத்தும் விதமாக ‘Knight of the Order of Arts and Letters’ (செவாலியர் விருது) என்ற பட்டமானது வழங்கப்பட உள்ளது.
    • இது பிரான்சின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமையியல் கௌரவமாகும், இதற்கு முன்னர் மெரில் ஸ்ட்ரீப், லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் புரூஸ் வில்லிஸ் போன்ற பெரிய ஹாலிவுட் நடிகர்களுக்கு இது வழங்கப்பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகமானது, நாட்டின் முதல் பெண் விண்வெளி வீரர் உட்பட அதன் விண்வெளித் திட்டத்தில் அடுத்த இரண்டு விண்வெளி வீரர்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது.
    • ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீரர் நௌரா அல் மத்ரூஷி (Noura al-Matroush) ஆவார்.
  • மேம்பட்ட பழம்பொருட்கள் மேலாண்மை அமைப்பானது சமீபத்தில் கோவா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இது பழங்காலப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான முதல் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்