TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 3 , 2021 1212 days 621 0
  • ஏழை மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் காப்பீட்டு உதவிகளை வழங்குவதற்காகவும் வேண்டி ஏப்ரல் 30 அன்று ஒவ்வொரு ஆண்டும் ஆயுஷ்மான்  பாரத் திவாஸ் கொண்டாடப் படுகிறது.
    • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது (NATO - North Atlantic Treaty Organization) அல்பேனியாவில் “DEFENDER – Europe 21” எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியினைத் தொடங்கியுள்ளது.
    • மேற்கு பால்கன் நாட்டில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நடைபெறும் இது போன்ற மிகப்பெரிய முதலாவது இராணுவப் பயிற்சியானது அமெரிக்கா மற்றும் மற்ற பிற நாடுகளின் ஆயிரக்கணக்கான இராணுவப் படைகளுடன் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்