TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 4 , 2021 1211 days 574 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சூரை மீனின் (tuna fish) முக்கியத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மே 02 ஆம் தேதியானது உலகளவில் உலக சூரை மீன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த தினம் முதல்முறையாக 2017 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்டது.
  • பாதசாரிகளுக்கான உலகின் மிகவும் நீளமான தொங்கும் பாலமானது போர்ச்சுகல் நாட்டில் திறக்கப் பட்டுள்ளது.
    • இது பைவா என்ற நதிக்கு மேல் 175 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்