TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 5 , 2021 1210 days 572 0
  • HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரூ.2.62 டிரில்லியன் மதிப்பிலான சந்தை மூலதனத்தை வீழ்த்தி ரூ.2.65 டிரில்லியன் மதிப்பிலான சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமாக மீண்டும் விப்ரோ நிறுவனம் உருவெடுத்துள்ளது.
    • ரூ.11.51 டிரில்லியன் மதிப்பிலான சந்தை மூலதனத்துடன் TCS நிறுவனம் தொடர்ந்து இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது, அதனையடுத்து இன்போசிஸ் நிறுவனம் உள்ளது.
  • வாசிங்டன் டிசி நகரத்தை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவிப்பதற்கான ஒரு மசோதாவினை நிறைவேற்ற அமெரிக்க காங்கிரசின் கீழவை (House of  representatives) ஒப்புதல் அளித்தது.
    • இந்த மசோதா இன்னும் மேலவையில் (Senate) நிறைவேற்றப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்