TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 9 , 2021 1206 days 568 0
  • தொல்பொருள்களை ஆய்வு செய்யும் சர்வதேச தொல்லியல் வல்லுநர்கள் குழு ஒன்று ஹட்ரோசார் (hadrosaur) / வாத்தினைப் போன்ற அலகினைக் கொண்ட டைனோசரின் புதிய பேரினம் மற்றும் சிற்றினங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
    • இந்த உயிரினத்திற்கு யமடோசரஸ் இசாநாகி (Yamatosaurus izanagii) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • புத்னியிலுள்ள (மத்தியப் பிரதேசம்) மத்திய வேளாண் இயந்திரப் பயிற்சி மற்றும் சோதனை நிறுவனமானது தனது முதல் மின்சார டிராக்டரினை (இழுவை வாகனம்) பரிசோதித்துள்ளது.
    • மற்ற வகை டிராக்டர்களை விட இந்த மின்சார டிராக்டர்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்