TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 17 , 2021 1198 days 634 0
  • மேற்கு வங்காளத்தின் பக்னான் என்ற நகரிலுள்ள யுனைடெட் கோ-ஆப்ரேட்டிவ் என்ற வங்கியின் (ஒன்றியக் கூட்டுறவு வங்கி) உரிமத்தினை இந்திய ரிசர்வ் வங்கியானது ரத்து செய்து உள்ளது.
    • யுனைடெட் வங்கியிடம் போதிய நிதி ஆதாரங்களும், வருமானம் ஈட்டுவதற்கான காரணிகளும் இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியானது இந்தக் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்