TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 18 , 2021 1197 days 609 0
  • டவ்தே புயலானது ஒரு தீவிரப் புயலாக வலுப்பெறும் என்றும் அதன் பிறகு அது மேலும் அதிதீவிரப் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • கடந்த 20 ஆண்டுகளில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட புயல்களிலேயே மிகவும் வலுவான புயலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்