TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 18 , 2018 2284 days 825 0
  • உத்திரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கதவ்ராவில் உத்திரப்பிரதேசம் நீம் என்ற திட்டத்தை மத்திய ஜவுளித் துறை மற்றும் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி துவங்கி வைத்துள்ளார். குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • கிறிஸ்டியன் சீவிங் (Christian Sewing) டெயூட்ஷ் வங்கியின் (Deutsche Bank) புதிய தலைமை செயல் அதிகாரியாக (chief executive Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்