TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 20 , 2021 1195 days 583 0
  • கோவிட்-19 சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையினைப் பயன்படுத்துவதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது சமீபத்தில் கை விட்டது.
    • இந்தச் சிகிச்சை முறையானது எவ்விதப் பயனும் அற்றது எனக் கண்டறியப் பட்டதையடுத்து இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதியன்று உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் / HIV தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
    • இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தின் கருத்துரு, ” Global Solidarity'” (உலகளாவிய ஒற்றுமை) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்