TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 22 , 2021 1161 days 558 0
  • ஈரான் நாட்டு அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
    • இவர் மனித உரிமை மீறலுக்காக அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ஒரு நீதிபதி ஆவார்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜுன் 19  ஆம் நாளன்று உலக உலாவும் தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
    • இந்த தினமானது வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்று நின்று இயற்கையுடன் இணைந்து நம்மைச் சுற்றியுள்ள விசயங்களை அனுபவிக்க அனைவருக்கும் நினைவூட்டுகிறது.
  • ஜுன் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமையன்று தந்தையர் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
    • 2021 ஆம் ஆண்டின் தந்தையர் தினம் ஜுன் 20 ஆம் நாளன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்