TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 3 , 2021 1150 days 470 0
  • நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்தின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையினால் இந்த நீட்டிப்பு ஆணையானது பிறப்பிக்கப் பட்டது.
  • கனடாவின் பிறந்த நாளாக அறியப்படும் கனடா தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
    • இந்த தினமானது கனடாவின் சுதந்திர நாளை நினைவு கூறவும் அதனைக் கொண்டாடுவதற்காகவும் வேண்டி  கடைபிடிக்கப் படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 01 ஆம் தேதியன்று சர்வதேச நகைச்சுவை தினம் கடைபிடிக்கப் படுகிறது.
    • இது அமெரிக்க நூலாசிரியரான வெய்னே ரெய்னகெல் என்பவரால் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்