TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 6 , 2021 1147 days 525 0
  • ஐக்கிய நாடுகள் அவையின் உலக வானிலை அமைப்பானது அண்டார்டிகாவில் ஒரு புதிய அதிகபட்ச வெப்பநிலை அளவாக 18.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பம் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
    • இந்த வெப்பநிலையானது எஸ்பெரான்சா என்ற ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் (அர்ஜென்டினா) பதிவு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்